நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி திரைப்படம் தூத்துக்குடியில் வெளியானது..!

Feb 6, 2025 - 10:33
Feb 6, 2025 - 10:36
 0
நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி திரைப்படம் தூத்துக்குடியில் வெளியானது..!

நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி திரைப்படம் வெளியான நிலையில், 'அஜித்தே கடவுளே.." என்று முழங்கியபடி உற்சாகமாக கொண்டாடினர் ரசிகர்கள்..!

நடிகர் அஜித்குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாநகரில் பல்வேறு திரையரங்குகளின் முன்பு உற்சாக நடனமாடிய அஜித் ரசிகர்கள் நடிகர் அஜித்தின் கட் அவுட்-க்கு பாலாபிஷேகம் செய்ததுடன் கேக் வெட்டி கொண்டாடினர். 

பின்னர், 'அஜித்தே கடவுளே..' என்ற கோஷத்தை முழங்கியபடி உற்சாகமாக திரையரங்கிற்குள் சென்றனர்..

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow