உதவி செய்வதால் சந்தோஷம், மனதிருப்தி கிடைக்கிறது. நடிகர் பாலா பேச்சு.!

உதவி செய்வதால் சந்தோஷம், மனதிருப்தி கிடைக்கிறது.. தூத்துக்குடியில் திரைப்பட நடிகர் பாலா பேச்சு..!
தூத்துக்குடியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நடிகர் பாலா மற்றும் நடிகை பவித்ரா லட்சுமி ஆகியோர் வந்தானர். அப்போது, நடிகர் பாலா கூறும்போது, அரசியலுக்கு வருவதற்கு எனக்கு தகுதி இல்லை.
இறுதி வரைக்கும் அனைவருக்கும் உதவ வேண்டும்., என்னிடம் உதவி என்று கேட்டு வருபவர்களுக்கு உதவிகளை செய்து வருகிறேன். அவ்வாறு உதவி செய்வதனால் மனதிருப்தி அமைதி, சந்தோஷம் கிடைக்கிறது என்றார்..
What's Your Reaction?






