வாக்குப்பதிவு மையத்தில் அதிமுக வேட்பாளரின் முகம் மற்றும் சின்னம் அடங்கிய மாதிரி வாக்குப்பதிவு அட்டவணை; கையும், களவுமாக பிடித்த மேயர் ஜெகன்…!
தூத்துக்குடி, விளாத்திகுளம், கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், ஒட்டப்பிடாரம் ஆகிய 6 சட்டமன்றத்தை அடக்கிய தொகுதி, தூத்துக்குடி மக்களவை தொகுதியாகும்… இந்த நிலையில், தூத்துக்குடி, போல்பேட்டை பகுதியில் உள்ள தங்கம்மாள்புரம் நினைவு மேல்நிலைப் பள்ளியில் காலை...