Thupparithal
ஆன்மிகம்

தூத்துக்குடி பிரஸ் கிளப்-பில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்…!

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோயில்களில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.. மேலும், நகரின் பல பகுதிகிளில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது..

இந்நிலையில், தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது…. தூத்துக்குடி மாநகர், தமிழ் சாலை ரோட்டில் உள்ள தூத்துக்குடி பிரஸ் கிளப்பில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது… புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்ட, பிரஸ் கிளப் தலைவர் A.T.சண்முக சுந்தரம், பொருளாளர் J.ராஜூ, துணைத் தலைவர் A.சிதம்பரம், இணைச் செயலாளர் P.சதீஷ்குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற பூஜையில் மூத்த நிருபர்கள் அருண், ஆத்தி முத்து, லட்சுமணன் மற்றும் பிரஸ் கிளப்பின் உறுப்பினர்கள், மாரி ராஜா, கண்ணன், இருதயராஜ், மாணிக்கம், நீதி ராஜன், மணிகண்டன், சித்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்..

Related posts

கேட்ட வரம் அளிக்கும் குலசை முத்தாரம்மன்; இனி வரும் காலங்களில் குலசைக்கு அப்புறம் தான் மைசூர் தசரா என மாறிவிடும்…பக்தர்கள் நம்பிக்கை…!

Admin

தூத்துக்குடி அருகே உள்ள கோவில்பட்டி “ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் ஆடி மாத கொடை விழா; முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

Admin

தூத்துக்குடி சிவன்கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு 216 சிவலிங்க பூஜை நடைபெற்றது.

Admin

Leave a Comment

error: Content is protected !!