யோக்கியன் வரான் சொம்பு எடுத்து உள்ளவை என்ற பழமொழி ஏற்றவாறு உன் யோக்கியம் தூத்துக்குடியில் அனைவருக்கும் தெரியும்-தூத்துக்குடி முன்னாள் மேயரை கடுமையாக சாடிய அமைச்சர் கீதாஜீவன்!.
திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் தூத்துக்குடி, சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் எதிரில் நடைபெற்றது. சமூக நலத்துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட செயலாளருமான கீதாஜீவன் தலைமையில், சிறப்பு அழைப்பாளராக பட்டிமன்ற...