Thupparithal
அரசியல்

தேர்தல் பரப்புரை; திமுக வேட்பாளர் கனிமொழி-யை ஆதரித்து பல்வேறு பகுதிகளுக்கு நடந்தே சென்று வாக்குகள் கேட்டு பிரச்சாரம் மேற்கொண்ட மேயர் ஜெகன்…!

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி மீண்டும் போட்டியிடுகிறார்.. இவரை அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என மேயர் ஜெகன் தினமும் வீதி, வீதியாக சென்று மக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்து வருகின்றார்..

இந்நிலையில், இன்று (07.04.2024) காலை ஸ்டேட்பாங்க் காலனி, அம்பேத்கர் நகர், அமெரிக்கன் ஆஸ்பத்திரி மெயின் ரோடு, கந்தசாமி புரம் ஆகிய பகுதிகளில் உள்ள வணிகர்கள், பொது மக்கள் மற்றும் சாலையோர வியாபாரிகளிடம் நடந்தே சென்று அவர்களிடம் நலம் விசாரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டார்..

முன்னதாக, புனித இஞ்ஞாசியர் புரம் ஆலயத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து விளையாடி கொண்டிருந்த இளைஞர்களிடம் வாக்குகள் சேகரித்த அவர், அவர்களுடன் இணைந்து கைப்பந்தும் விளையாடி அசத்தினார்..

Related posts

மாப்பிள்ளையூரணி ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் சிரித்த முகத்திற்கு சொந்தக்காரர், அனைவரையும் பாகுபாடு இல்லாமல் பார்ப்பவர்-மாநில மகளிரணி ஜெஸி பொன்ராணி புகழாரம்!.

Admin

கோவில்பட்டி, சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 16.45 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை; முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.

Admin

பெரியார் எழுதிய மரண சாசனம் புத்தகத்தின் 21- வது பக்க அச்சு பிரதி; பொதுமக்களுக்கு வழங்கிய இந்து மக்கள் கட்சியினர்!

Admin

Leave a Comment

error: Content is protected !!