தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மதமாற்றம்? நாங்கள் என்ன குறைஞ்சவங்களா? இந்து மக்கள் கட்சியினர் செய்த செயலாளர் அதிர்ச்சி..!
சமீப காலமாகவே தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கிறிஸ்தவ மதத்தினர் மதம் மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கிறிஸ்துவ மதத்தினர் மதம் பரப்புவதை கண்டித்து இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர்...