தூத்துக்குடி பிரஸ் கிளப்-பில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்…!
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோயில்களில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.. மேலும், நகரின் பல பகுதிகிளில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.. இந்நிலையில், தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில்...