Thupparithal
ஆன்மிகம்

“அருள்மிகு” ஸ்ரீ மொட்டையசாமி திருக்கோயில் கொடைவிழா; முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ சாமி தரிசனம்..!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே சவலாப்பேரி கிராமத்தில் அமைந்துள்ள “அருள்மிகு” ஸ்ரீ மொட்டையசாமி திருக்கோயில் ஆவணி மாத கொடைவிழா கடந்த 31 ஆம் தேதி கால் நடுதல், பால்குடம் ஊர்வலம், சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு தீபாராதனைகள், பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

இவ்விழாவில், முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

நிகழ்ச்சியில், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் செல்வகுமார், மாணவரணி ஒன்றிய செயலாளர் நவநீதகிருஷ்ணன், சவலாப்பேரி கிளைச் செயலாளர் முருகன், அதிமுக நிர்வாகிகள் கடம்பூர் கடம்பூர் விஜி, கோபி, முருகன், உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related posts

தூத்துக்குடி, சவேரியார் புரத்தில் சவேரியாரின் சப்பரப்பவணி நடைபெற்றது.

Admin

“அருள்மிகு” ஊர்காவல் ஸ்ரீ பைரவர் சாமி திருக்கோவில் 4ம் ஆண்டு திருவிழா; முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ அசைவ பொது விருந்தை தொடங்கி வைத்தார்.

Admin

ஸ்ரீசித்தர் பீடத்தில் 1008 சங்கு அலங்காரத்துடன் மஹா சிவராத்திரி விழா கோலாகலம்.

Admin

Leave a Comment

error: Content is protected !!