Thupparithal

Category : க்ரைம்

க்ரைம்

சாதியை சொல்லி திட்டிய தூத்துக்குடி கூட்டுறவு சங்க அதிகாரி; 5 மாதங்களாக வழக்கு பதிவு செய்யாமல் அலைக்கழித்த போலீசாருக்கு சென்னையில் இருந்து வந்த உத்தரவு…நடந்தது என்ன…!

Admin
தூத்துக்குடி, அண்ணா நகர் 12வது தெரு மங்களபுரத்தை சேர்ந்தவர் சங்கர் கணேஷ் (49), இவர் கடந்த 2018 ஆகஸ்ட் மாதம் முதல் 2023 ஆகஸ்ட் மாதம் வரை தூத்துக்குடி கூட்டுறவு பண்டக சாலையில் தலைவராக...
க்ரைம்

தூத்துக்குடி, கடற்கரை பூங்காவில் தனிமையில் இருந்த காதல் ஜோடியை மிரட்டி செயினை பறித்த திருநெல்வேலி ஆயுதப்படை போலீஸ்; தலைமறைவாக இருந்த காவலரை கைது செய்த தூத்துக்குடி போலீஸ்; என்ன நடந்தது….!

Admin
தூத்துக்குடி மாநகர், சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலகணேஷ், இவர் கடந்த 8ம் தேதி தனது காதலியுடன் முத்துநகர் கடற்கரை பூங்காவிற்கு வந்துள்ளார்.. அங்கு இளைப்பாறுவதற்கு அமைக்கப்பட்டுள்ள குடை போன்ற பகுதியில் பிற்பகலில் யாரும் இல்லாத...
க்ரைம்

தூத்துக்குடியில் மாடுகளை திருடிய 2 பேரை சிசிடிவி காட்சிகளை கொண்டு பிடித்த போலீசார்..!

Admin
தூத்துக்குடி முருகேசன்நகர் பகுதியைச் சேர்ந்தவர் துரைகனி மகன் உத்தண்டுராஜ் (39) இவர் கடந்த 15.11.2023 அன்று இரவு தனது மாடுகளை தனது வீட்டு முன்பு உள்ள மாட்டு கொட்டைகையில் கட்டி வைத்துள்ளார். பின்னர் வந்து...
க்ரைம்

போக்சோ வழக்கில் தூத்துக்குடியை சேர்ந்த குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 10,000/- அபராதம் விதித்து தீர்ப்பு..!

Admin
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2021ம் ஆண்டு 16வயது சிறுமியை குழந்தை திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தூத்துக்குடி சவேரியார்புரத்தைச் சேர்ந்த ஜேசுராஜா மகன் டால்வின் (37) மீன்பிடி தொழில் செய்து வந்தார்....
க்ரைம்

தூத்துக்குடியில் உள்ள பிரபல வெஜிடபிள் மார்க்கெட்டில் தங்களது பங்குகளை தராமல் ஏமாற்றி வருவதாக வெஜிடபிள் மார்க்கெட் தலைவர் மீது இளைஞர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்..!

Admin
தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோட்டில் அமைந்துள்ளது தூத்துக்குடி வெஜிடபிள் மார்க்கெட் கம்பெனி பிரைவேட் லிமிடெட். இந்த காய்கறி சந்தை சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டது.. இந்த மார்க்கெட்டில் தற்போது தலைவராக உள்ள சுந்தர பாண்டியன்...
க்ரைம்

தூத்துக்குடி அருகே பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக டீ கடைகாரரை கைது செய்த போலீசார்!.

Admin
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடத்தை அடுத்த அழகப்பபுரத்தைச் சேர்ந்தவர் முருகன் (64). இவர் படுக்கபத்தில் டீகடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 19ஆம்தேதி அவரது ஊருக்கு பைக்கில் சென்றபோது அங்கு நடந்து...
க்ரைம்

தூத்துக்குடி, இனிகோ நகர் கடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 10 லட்சம் மதிப்பிலான 1250 கிலோ பீடி இலைகள் பறிமுதல்!.

Admin
தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு படகு வழியாக பீடிஇலை, கஞ்சா ,மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் சர்வ சாதாரணமாக கடத்தப்பட்டு வருகின்றன இதை தடுக்கும் நடவடிக்கையில் தூத்துக்குடி மாவட்ட கியூப் பிரிவு ஆய்வாளர்...
க்ரைம்

கேரளாவில் இருந்து முறைகேடாக கடத்திவரப்பட்ட ரூபாய் 7.50 லட்சம் மதிப்புள்ள 8,500 லிட்டர் பர்னஸ் ஆயில் லாரியுடன் பறிமுதல்; குற்ற புலனாய்வுத்துறையினர் நடவடிக்கை

Admin
தூத்துக்குடி -மதுரை பைபாஸ் சாலையில் புதூர் பாண்டியாபுரம் அருகே குடிமை பொருள் வழங்கள் குற்ற புலனாய்வுத்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கேரள பதிவு எண் கொண்ட ஒரு லாரியை பிடித்து சோதனை...
க்ரைம்

தூத்துக்குடியில் உள்ள காமராஜர் மார்க்கெட்டில் இயக்குனர் பதவியில் இருந்து தன்னை மோசடியாக மார்க்கெட் தலைவர் நீக்கிவிட்டதாக கூறி இயக்குனர் அமிர்தராஜ் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்

Admin
தூத்துக்குடி மாநகராட்சி அருகே காமராஜர் காய்கறி சந்தை அமைந்துள்ளது. இதன் தலைவராக சீனா தானா சுந்தரபாண்டியன் செயல்பட்டு வருகிறார். இதில் இயக்குனராக செபத்தையாபுரம் கிராமத்தைச் சேர்ந்த அமிர்தராஜ் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக பதவி...
க்ரைம்

தூத்துக்குடியில், ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் பணத்தை இழந்த அண்ணனை அடித்து கொன்ற தம்பி தூத்துக்குடியில் பரபரப்பு!.

Admin
தூத்துக்குடி, சில்லாநத்தம் பகுதியை சேர்ந்தவர் முத்துராஜ் லாரி டிரைவர் இவர் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் விளையாடியுள்ளார். இதன் காரணமாக தன்னிடமிருந்த பல லட்ச ரூபாய் பணத்தை இழந்துடன் தனது தம்பி நல்ல தம்பி ரூபாய்...
error: Content is protected !!