Thupparithal
ஆன்மிகம்

தூத்துக்குடி, புனித சவேரியார் ஆலய 134-வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்; ஏராளமானோர் பங்கேற்பு.

தூத்துக்குடி, சவேரியார்புரத்தில் உள்ள சின்ன கோவா என்று அழைக்கப்படும் புனித சவேரியார் ஆலயம் உள்ளது.

இந்த ஆலயத்தில் புனித சவேரியாரின் விரல் பாதுகாக்கப்பட்டு பக்தர்களின் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்தின் 134-வது திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான புனித சவேரியாரின் சப்பர பவனி வரும் டிசம்பர் 3-ம் தேதி வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.

தினமும் காலை திருப்பலியும், மாலை ஜெபமாலை மறையுறை நற்கருணை ஆராதனை நடைபெறும்.

நிகழ்ச்சிகளை, பங்குத்தந்தை குழந்தை ராஜன், ஊர் நிர்வாகிகள் மற்றும் அருள் சகோதரிகள், இறைமக்கள் ஆகியோர் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தனர்.

Related posts

மஹாளய அம்மாவாசை கொடை விழாவை முன்னிட்டு “ஸ்ரீ அதிர்ஷ்ட வெற்றி விநாயகர்” “ஐயா ஸ்ரீ செல்வ முனீஸ்வரர்” திருக்கோவில் 10ம் ஆண்டு கொடை விழா; முன்னாள் அமைச்சர் ம்பூர் ராஜூ கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

Admin

தூத்துக்குடி சண்முகபுரம் பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் கொடை விழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

Admin

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் காணிக்கை ரூ.2¼ கோடி!.

Admin

Leave a Comment

error: Content is protected !!