அம்பேத்கரின் 66 வது நினைவு தினத்தை முன்னிட்டு நாடுமுழுவதும் அவரது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகில் அமைந்துள்ள அம்பேத்கர் திருஉருவ சிலைக்கு தமிழ்நாடு பறையர் பாதுகாப்பு பேரவை தூத்துக்குடி மாவட்ட செயலாளர் இளையராஜா தலைமையில் நிறுவனத் தலைவர் இளவரசபாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் மாடசாமி, ஓட்டப்பிடாரம் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் செல்வம்,தூத்துக்குடி மாநகர இளைஞரணி செயலாளர்
ஆட்டோ சந்தனராஜ்,தூத்துக்குடி மாவட்ட வழக்கறிஞரணி செயலாளர் வழக்கறிஞர் பிரசாத், ஓட்டப்பிடாரம் ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் உதயகுமார்,தூ.டி.நகர இளைஞரணி அமைப்பாளர் விடுதலை விக்டர்,
மற்றும் சகாயம்.அபிஸ் மகான், பிராங்கிளின்,முகேஷ்,உள்பட பலர் கலந்து கொண்டனர்