Thupparithal
செய்திகள்

தூத்துக்குடி, சிலுவைப்பட்டியில் நீர், மோர் பந்தலை மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் திறந்து வைத்தார்.

தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட சிலுவைப்பட்டியில் தி.மு.க.வின் ஏற்பாட்டில் அமைத்திருந்த நீர், மோர் பந்தலை கிழக்கு ஒன்றிய செயலாளரும், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவருமான சரவணக்குமார் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர், தர்பூசனி, உள்ளிட்ட பல்வேறு குளிர்பானங்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில்; ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர், ஒன்றிய துணைச்செயலாளர் கணேசன், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, சக்திவேல், பாலம்மாள், ஜெயசீலன், கிளைச்செயலாளர் அன்புரோஸ், சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகி கண்ணன், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் தாமஸ், தி.மு.க பிரமுகர்கள் முத்து, கௌதம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

தமிழ் கடவுளின் திருவிழாவில் தமிழன் தங்கி விரதமிருக்க தடையா? இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் வசந்தகுமார் கட்டம்!

Admin

கி.ராஜநாராயணன் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் முழு திருவுருவச்சிலையுடன் கூடிய நினைவரங்கம்-முதல்வர் முக. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Admin

தூத்துக்குடியில், விபத்தில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு கை, கால் செயல் இழந்த ஒருவரை உயர்தர சிகிச்சை மூலம் காப்பாற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

Admin

Leave a Comment

error: Content is protected !!