Thupparithal
அரசியல்

ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில், அன்பழகனின் நூற்றாண்டு விழா;! தெருமுனை பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பசுவந்தனை மற்றும் எப்போதும்வென்றான் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழா தெருமுனை பொதுக்கூட்டம் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய துணை பெருந்தலைவருமான காசிவிஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில்.

இந்தக் கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கீதாஜீவன்,விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரும்,தலைமை செயற்குழு உறுப்பினருமான மார்கண்டேயன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் கழக பிரச்சாரக்குழு செயலாளர் சேலம் சுஜாதா தலைமை கழக பேச்சாளர் சரத்பாலா பேராசிரியர் அன்பழகனின் கொள்கை குறித்தும் கழக ஆட்சியின் சாதனைகள் குறித்தும் சிறப்புரையாற்றினார்கள்.

நிகழ்ச்சியில் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சந்திரசேகர் மாவட்ட பிரதிநிதிகள் சத்தியராஜன், அருள்ரவி. தளவைராஜா ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் . வெள்ளைச்சாமி,ராஜ் மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் ராஜேஷ்வேல், முன்னாள் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் இளையபெருமாள், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ராதாகிருஷ்ணன்,மங்கலம் முத்துராஜ்,அவைத்தலைவர் பார்த்தசாரதி,துணை செயலாளர்கள்.ராஜ்,மாரியப்பன்,
கோமதிலட்சுமி,ஒன்றிய பொருளாளர் அரிபாலகிருஷ்ணன்,ஊராட்சி மன்ற தலைவர்கள் சண்முகையா,சந்தனராஜ்,சேர்மபொன்செல்வி ரவிக்குமார்,கருணாகரன் மேலநம்பிபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர், உட்பட ஒன்றிய கழக நிர்வாகிகள் கிளைச் செயலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Related posts

விளாத்திகுளத்தில் பேராசிரியர்’அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு மாபெரும் பொதுக்கூட்டம்.

Admin

திமுக அரசின் பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி ஒட்டப்பிடாரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்.

Admin

சென்னையில் மழை வெள்ள பாதிப்பு; தேர்தல் காலத்தில் எதிர்ப்பை காட்டாமல் இப்போது காட்டுகிறார்கள்.. பின்னால் மறந்து விடுவார்கள்…சரத்குமார் தூத்துக்குடியில் பேட்டி…!

Admin

Leave a Comment

error: Content is protected !!