Thupparithal
செய்திகள்

திம்மராஜபுரம் ஊராட்சியில் புதிய நீர்த்தேக்க தொட்டி; தூத்துக்குடி ஒன்றிய குழு தலைவர் வசுமதி அம்பாசங்கர் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம், திம்மராஜபுரம் ஊராட்சியில் 2020-2021ம் ஆண்டு மத்திய அரசின் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 18,55,000 லட்சம் மதிப்பீல் 60 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொள்ளவு கொண்ட புதிய நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான தொடக்க விழா பூமிபூஜை நடைபெற்றது.

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வசுமதி அம்பாசங்கர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், திம்மராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சித்திரைசெல்வன், ஒன்றிய கவுன்சிலர் முத்துலட்சுமி, தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் அம்பாசங்கர், தெற்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் மாரிச்செல்வம், வக்கீல் நாராயணன், திம்மராஜாபுரம் ஊராட்;சி மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள கிராம மக்கள்; பேச்சுவார்த்தைக்கு சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை விரட்டி அடித்த கிராம மக்கள்…!

Admin

அதிமுக முன்னாள் எம்.பி, ஒன்றுமே செய்யவில்லை. ஆனால் கனிமொழி எம்.பி 6 தொகுதிகளிலும் உள்ள மக்களுக்கு பணி செய்வது மட்டுமின்றி கோரிக்கை மனுக்கள் மீது தீர்வு கண்டு வருகிறார்-2ஆண்டு சாதனை விளக்க பொது கூட்டம்!.

Admin

பிப்.23ல் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல்!

Admin

Leave a Comment

error: Content is protected !!