Thupparithal
செய்திகள்

தூத்துக்குடி மாநகரப் பகுதியில் வரும் செவ்வாய்க்கிழமை குடிநீர் வினியோகம் நிறுத்தம் மாநகராட்சி தகவல்!

மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் வருகின்ற 22.11. 2022 செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது.

தூத்துக்குடி மாநகராட்சிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் கலியாவூர் தலைமை நீரேற்று நிலையத்தில் கீழ வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பகுதிக்கு வரும் மின்சார பாதையான கொம்பு காரநத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் வருகின்ற 22. 11. 2022 செவ்வாய் க்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related posts

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தனியார் நிறுவனத்திற்கு கட்டிட வேலை சம்பந்தமாக ஒரு கோடியே 92 லட்சம் ரூபாய் தர வேண்டும்; தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தவரால் பரபரப்பு!.

Admin

தூத்துக்குடியில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த பேரணியை மாநகராட்சி ஆணையர் சாரு ஸ்ரீ கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

Admin

டூவிபுரம் மேற்கு பகுதி இனி அண்ணாநகர் என மாநகராட்சி கூட்டத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

Admin

Leave a Comment

error: Content is protected !!