இந்த பேரணியில் மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு இருசக்கர வாகனத்தை ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இந்த விழிப்புணர்வு பேரணி ஆயுதப்படை வளாகத்தின் முன்பிலிருந்து துவங்கி வ உ சி சாலை வழியாக சென்று முத்து நகர் பீச்சில் முடிவடைந்தது.
நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம் வட்டாட்சியர் செல்வகுமார் போக்குவரத்து துறையைச் சார்ந்த ஆய்வாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் தனியார் ஓட்டுநர் பயிற்சி பள்ளி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
.