தூத்துக்குடியில் இயங்கிவரும் மாபெரும் நிறுவனமான என்.சி. ஜான்&சன்ஸ் சமூகப் பொருப்புணர்வு திட்டத்தின் கீழ் பல்வேறு விதமான நலத்திட்டங்கள் செய்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி ஜோதி நகரில் செயல்பட்டு வரும் லூசியா ஊனமுற்றோர் பள்ளியினைத் தேர்ந்தெடுத்து அவர்களின் தேவையை அறிந்து 70 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட் டி.வி மற்றும் நடைபயிற்சிற்காக டிரட்மில் ஆகியவை நிர்வாக இயக்குநர் வினேஷ்சாண்டி ஏற்பாட்டின் பெயரில் நிதி நிர்வாகி டாக்டர். ஜான் சுரேஸ் வழங்கினார்.
மேலும், தூத்துக்குடி அண்ணாநகரில் இயங்கி வரும் தங்கம் நடுநிலைப்பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு140 புத்தகங்கள், நஸ்கின் மிஷன் 1 ஆகியவைகளை ஜேசுராசன் வழங்கினார்..