Thupparithal
செய்திகள்

விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியியல் இருந்து கட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்களை மார்கண்டேயன் எம்எல்ஏ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம் குருவார்பட்டி ஊராட்சி A.குமராபுரம கரிசல்குளம்,ஆற்றங்கரை ஊராட்சி,அம்மன்கோயில்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.16.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பேருந்து நிறுத்தங்களை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இன்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல்,முத்துக்குமார் இளநிலை பொறியாளர் செல்வஜோதி,விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் அய்யன்ராஜ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன்,ஆற்றங்கரை ஊராட்சி மன்ற தலைவர் சீத்தாராமன்,குருவார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி,கரிசல்குளம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துலட்சுமி, வேலிடுபட்டி ஊராட்சி மன்ற தலைவர் வீரப்பெருமாள்,ஒன்றிய குழு உறுப்பினர்கள் முனியசாமி, தர்மர் மாவட்ட பிரதிநிதிகள் பாண்டியராஜன்,பாஸ்கர் ஒன்றிய அவைத்தலைவர்தர்மர் கிளை செயலாளர்கள்
முருகேசன்,தினகரன்,குருசாமி சென்னை .குமார் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர், உட்பட பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்

Related posts

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு உப்பு தொழிலாளர் சங்கம் (சிஐடியு) கண்டனம்

Admin

வாக்காளர் பட்டியலில் திருத்தம்; பணியாளர்கள் உரிய நடவடிக்கை எடுத்துள்ளார்களா? என மாநகராட்சி ஆணையர் வீடுகளில் ஆய்வு!.

Admin

அம்பேத்கரின் 66-வது நினைவு தினம்; கோவில்பட்டியில் அம்பேத்காரின் திருவுருவச் சிலைக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Admin

Leave a Comment

error: Content is protected !!