Thupparithal
செய்திகள்

பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் 2- கோடியே 95-லட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு பணியினை மார்கண்டேயன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

புதூர் ஊராட்சி ஒன்றியம்,விளாத்திகுளம் முதல் அருப்புக்கோட்டை சாலையில் செங்கோட்டை விலக்கில் புதூர் முதல் செங்கோட்டை வரையிலான சாலையில் பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் 2- கோடியே 95-லட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன்,புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி,புதூர் பேரூராட்சி மன்ற தலைவர் வனிதா அழகுராஜ், விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு,புதூர் பேரூர் கழகச் செயலாளர் மருதுபாண்டியன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஞானகுருசாமி,தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல்,மகேந்திரன் மாவட்ட பிரதிநிதிகள் வேலுமணி,பாலகிருஷ்ணன்,வேலுச்சாமி,கார்த்திகைமுருகன்,ராமலிங்கம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர்கள் வேலுச்சாமி,துரைப்பாண்டியன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் தர்மலிங்கம், மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் பாலகிருஷ்ணன்,புதூர் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர்,பச்சமலை புதூர் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயவேல், புதூர் வாசுதேவன்,வார்டுகவுன்சிலர்கள்வெற்றிவேலன்,தினகரன்,அங்காளஈஸ்வரி,செங்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர்மகேஸ்வரி,மேலக்கரந்தை ஊராட்சிமன்றதலைவர்முத்துமுனியம்மாள்,சிவலார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல்,கீழக்கரந்தை ஊராட்சி மன்ற தலைவர் சுப்புலட்சுமி, சின்னவனநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர்எர்றையா, பட்டி தேவன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் முத்துராஜ், வார்டு செயலாளர் பன்னீர்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் அறிவழகன், வேலுச்சாமி,புதூர் மத்திய ஒன்றிய துணைச்செயலாளர்மேகலிங்கம், கிளைச் செயலாளர்கள்கருப்பசாமி,வேலுச்சாமி,தமிழ்ச்செல்வன் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சதீஷ்குமார் பேரூர் கழக இளைஞர் அணி அமைப்பாளர் தங்கமுத்து ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் முத்துராஜ் பேரூர் கழக தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ராஜ் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட கழக நிர்வாகிகள் மற்றும் பலர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related posts

தூத்துக்குடிக்கு குடிநீர் தந்த கோமான் ராவ் பகதூர் குரூஸ் பர்ணாந்து 153 வது பிறந்தநாள்; எம்பி, அமைச்சர், மேயர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை!.

Admin

தூத்துக்குடியில் நாளை(19.11.2022) வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

Admin

தூத்துக்குடி மாநகர பகுதிகளில் பருவமழை பொய்ததால் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ஜெகன் வேணடுகோள்.

Admin

Leave a Comment

error: Content is protected !!