Thupparithal
ஆன்மிகம்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் பூஜை நேரம் மாற்றம்.

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு நடை திறப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது.

இதன்படி இன்று(வெள்ளிக்கிழமை) முதல் அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பு, காலை 5.15 மணிக்கு தனுர் மாத பூஜை, காலை 8 மணிக்கு கால சந்தி பூஜை, மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, மதியம் 12.30 மணிக்கு நடைத்திருக்காப்பிடுதல் நடைபெறும்.

மாலை 4 மணிக்கு நடைதிறப்பு, மாலை 5 மணிக்கு சாயரட்சபூஜை, இரவு 8 மணிக்கு ராக்கால பூஜையும், இரவு 8.30 மணிக்கு திருகாப்பிடுதல் நடைபெறும். செவ்வாய், வெள்ளி, ஞாயிறு மற்றும் விழாக்காலங்களில் பூஜை நேரம் மாறுதலுக்கு உட்பட்டது என கோவில் நிர்வாக அதிகாரி ராமசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Related posts

கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் கோவில் ஐப்பசி திருக்கல்யாண தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது திராளன பக்தர்கள் பங்கேற்பு..

Admin

தூத்துக்குடி- மறைமாவட்டம் தாளமுத்துநகா் பங்கில் அமைந்துள்ள ராஜபாளையம் புனித பிலோமினம்மாள் ஆலய திருவிழா இன்று (ஆக25), கொடியேற்றத்துடன் தொடங்கியது!

Admin

திருச்செந்தூர் கோவில் வளாகத்திற்குள் யாரையும் தங்க அனுமதிக்கக்கூடாது; உயர் நீதிமன்றம்.

Admin

Leave a Comment

error: Content is protected !!