Thupparithal
செய்திகள்

இமாச்சலில் காங்கிரஸ் வெற்றி; தூத்துக்குடியில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!

இமாச்சலபிரதேச மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பா.ஜ.கவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றி வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில், தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில், தபசு மண்டலம் முன்பு பட்டாசு வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் மாநகர் மாவட்ட தலைவர் அருள், மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரபோஸ், MC, மண்டல தலைவர்கள் செந்தூர்பாண்டி, ராஜன், சேகர், வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல், முன்னாள் மாமன்ற உறுப்பினர் கந்தசாமி, மாவட்ட துணைதலைவர்கள் அருணாச்சலம், விஜயராஜ், ஜெபராஜ், மார்க்கஸ், சின்னகாளை, மாவட்ட செயலாளர் கோபால், சேவியர்மிஷியர், வார்டு தலைவர்கள், தனுஷ், மகாலிங்கம், எட்வர்ட், ஜேக்கப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம் அருகே எல்லாம் நாசம்; குடும்பமே கண்ணீர்!.

Admin

மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கலந்து கொண்டு மக்களிடம் குறை கேட்பு!

Admin

தூத்துக்குடி மாநகரில் காமராஜர் சிலை அமைக்க அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

Admin

Leave a Comment

error: Content is protected !!