Thupparithal
செய்திகள்

பிப்.23ல் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல்!

தூத்துக்குடியில் வருகிற 23ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் “2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான ‘விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” 23.02.2023 அன்று காலை 11.00 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் “முத்து அரங்கத்தில்” வைத்து நடைபெற உள்ளது.

எனவே தூத்துக்குடி மாவட்ட விவசாயப் பெருமக்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தபட்ட குறைகளைத் தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Related posts

கோவில்பட்டி நாடார் உறவின் முறை சங்க தலைவர் ஏ.பி.கே. பழனிச்செல்வம்-ஜெயலட்சுமி இல்லத் திருமண விழா; முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Admin

காற்றாலை நிறுவனங்களை கண்டித்து ஓட்டப்பிடாரம் ஒன்றியத்தில் 25 ஊராட்சிகள் கிராம சபை கூட்டத்தை புறக்கணிக்க முடிவு; பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு!.

Admin

வாறுகால் இருக்கு மறுகால் இல்லை; பல ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி நாசம்; மார்பளவு தண்ணீரில் வயலுக்கு நீந்திச்செல்லும் விவசாயிகள்!

Admin

Leave a Comment

error: Content is protected !!