Thupparithal
செய்திகள்

தூத்துக்குடி திமுக அன்பழகன் இல்லவிழா; அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் ஆகியோர் வாழ்த்து!.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி அமைப்பாளரும், என்டிபிஎல் ஒப்பந்த தொழிலாளர் முன்னேற்ற சங்க அமைப்பு செயலாளருமான அன்பழகன், லெட்சுமி ஆகியோரது புதல்வி மோக்லீனா பூப்புனித நீராட்டுவிழா தூத்துக்குடி லெட்சுமி மஹாலில் நடைபெற்றது.

விழாவில், வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாநில துணை செயலாளர் பூபதி, துணை மேயர் ஜெனிட்டா, தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வசுமதி அம்பாசங்கர், மாநில மீனவரணி துணைச்செயலளார் புளோரன்ஸ், துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், பொருளாளர் ரவீந்திரன், கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலட்சுமி, கலைச்செல்வி, மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, அவைத்தலைவர் ஏசுதாஸ், பொருளாளர் அனந்தையா, ஒன்றிய செயலாளர்கள் காசிவிஸ்வநாதன், முருகேசன், ராதாகிருஷ்ணன், சின்னமாரித்து, செல்வராஜ், அன்புராஜ், ராமசுப்பு, மூம்முர்த்தி, நவநீத கண்ணன், சுப்பிரமணியன், தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், தலைமை பேச்சாளர்கள் சரத்பாலா, இருதயராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, ராஜா, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், துணை அமைப்பாளர் பிரதீப், மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரி தங்கம், மீனவரணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின், வக்கீல் அணி அமைப்பாளர் மோகன்தாஸ் சாமுவேல், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் பிரபு, தொண்டரணி அமைப்பாளர் ரமேஷ், விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் சித்திரைசெல்வன், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ஆபிரகாம், நெசவாளர் அணி அமைப்பாளர் சங்கரநாராயணன், சிறுபான்மையினர் நலஉரிமை பிரிவு துணை அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், கவுன்சிலர்கள் இசக்கிராஜா, கண்ணன், சுப்புலட்சுமி, வைதேகி, முத்துவேல், பட்சிராஜ், விஜயகுமார், ராஜதுரை, பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், மேகநாதன், ஜெயக்குமார், சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன், தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் அம்பாசங்கர், மாணவரணி துணை அமைப்பாளர் மாரிசெல்வம், மாநகர மகளிர் அணி அமைப்பாளர் ஜெயக்கனி, இளைஞர் அணி அமைப்பாளர் ஆனந்தகபரியேல்ராஜ், துணை அமைப்பாளர் அருண்சுந்தர், மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், செந்தில்குமார், என்டிபிஎல் ஒப்பந்த தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் முத்துராஜ்;, செயலாளர் செல்வராஜ், பொருளாளர் முத்துசாமி, அலுவலக செயலாளர் சங்கர், துணைச்செயலாளர் ஆறுமுகம் என்ற ராஜா, பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் ரவி, மற்றும் கருணா, அல்பட், மணி, போக்குவரத்து காவல் ஆய்வாளர் மயிலேறும் பெருமாள், தாசில்தார் செல்வக்குமார், செய்தியாளர் சண்முகசுந்தரம் உள்பட பல்வேறு அணி நிர்வாகிகள் அரசுத்துறை சார்ந்த பலர் வாழ்த்தினார்கள்.

தமிழக அரசின் சார்பில் நெகிழிகளை தவிர்த்து எதிர்கால நலன் கருதி மஞ்சள்பை திட்டத்தை அறிமுகப்படுத்தி சுற்றுச்சூழலையும் மண்வளத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன்னெடுத்துச்செல்லும் வகையில் அனைவருக்கும் மஞ்சள் துணிப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Related posts

பாரதியாரின் 141 வது பிறந்தநாள் விழா. அமைச்சர் கீதா ஜீவன் மாலை அணிவித்து மரியாதை!.

Admin

தருவைகுளம் கால்வாயில் விழுந்து கிடந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்திய விவசாயிகள்.

Admin

இமாச்சலில் காங்கிரஸ் வெற்றி; தூத்துக்குடியில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!

Admin

Leave a Comment

error: Content is protected !!