தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மதுரை மற்றும் நாகர்கோவிலில் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு விமானம் மூலம் சென்னை செல்ல தூத்துக்குடி விமானம் நிலையம் வந்தடைந்தார்.
முதல்வருக்கு வாகைகுளத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நிகழ்ச்சியில், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநில மீனவரணி துணைச் செயலாளர் புளோரன்ஸ், நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், ஏஞ்சலா, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, பொருளாளர் அனந்தையா, ஒன்றிய செயலாளர்கள் காசிவிஸ்வநாதன், முருகேசன், ராதாகிருஷ்ணன், சின்னமாரித்து, செல்வராஜ், அன்புராஜ், ராமசுப்பு, மூம்முர்த்தி, நவநீத கண்ணன், சுப்பிரமணியன், சின்னப்பாண்டியன், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், ரவீந்திரன், மேகநாதன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலெட்சுமி, கலைச்செல்வி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், துணை அமைப்பாளர் பிரதீப், பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம், மீனவரணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் உமாதேவி, வழக்கறிஞர் அணி அமைப்பாளர் மோகன்தாஸ் சாமுவேல், சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ஜெபசிங், தொண்டரணி அமைப்பாளர் ரமேஷ், தொழிற்சங்க தலைவர் மரியதாஸ், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஜான் அலெக்ஸாண்டர், ராதாகிருஷ்ணன், ராஜா, மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் வக்கீல் சுபேந்திரன், நலம்ராஜேந்திரன், சீனிவாசன், அந்தோணிகண்ணன், தங்கராஜ், ராமர், சின்னத்துரை, சங்கர், மாநகர அணி நிர்வாகிகள் அருண்குமார், ஜெயக்கனி, ஆனந்தகபரியேல்ராஜ், முருகஇசக்கி, டேனியல், தேவதாஸ், பிரபு, வக்கீல் கிறிஸ்டோபர் விஜயராஜ், பால்ராஜ், டைகர் வினோத், செல்வின், ஆர்தர்மச்சாது, பிக்அப் தனபால், அருண்சுந்தர், முத்துராமன், சங்கரநாராயணன்,
கவுன்சிலர்கள்; சரவணக்குமார், விஜயகுமார், ராஜதுரை, பட்சிராஜ், பவானிமார்ஷல், ஜான்சிராணி, வைதேகி, சுயம்பு, கண்ணன், இசக்கிராஜா, முத்துவேல், பொன்னப்பன், தெய்வேந்திரன், ஜாக்குலின் ஜெயா, சோமசுந்தரி, சரண்யா, தெய்வேந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், செந்தில்குமார், சக்திவேல், சேர்மபாண்டியன், வட்டச்செயலாளர்கள் கீதா செல்வமாரியப்பன், கதிரேசன், சுப்பையா, சதிஷ்குமார், பாலு, சுரேஷ், கங்காராஜேஷ், ரவீந்திரன், ரவிசந்திரன், மூக்கையா, வன்னிராஜ், செல்வராஜ்,
பகுதி இளைஞர் அணி அமைப்பாளர்கள் சூர்யா, ரவி, முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயசிங், செல்வக்குமார், செந்தில்குமார், கருணா, மணி, அல்பட், மகேஸ்வரசிங், உலகநாதன், அற்புதராஜ், வக்கீல் மாலாதேவி, மகளிர் அணி ரேவதி, சத்யா, அருணாதேவி, டோலி, கன்னிமரியாள் உள்பட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.