Thupparithal
அரசியல்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி 17ஆம் ஆண்டு துவக்க விழா; முன்னிட்டு கோவில்பட்டியில் சமத்துவ மக்கள் கட்சி கொடி ஏற்றி வைத்து மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கினர்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி 17ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட சார்பாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உள்ள புது கிராமம் பகுதியில் சமத்துவ மக்கள் கட்சி கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, மாவட்டச் செயலாளர் எஸ் ஆர் பாஸ்கரன் தலைமையில் சமத்துவ மக்கள் கட்சி கொடி ஏற்றி வைத்து மாணவ, மாணவியர்களுக்கு இலவச நோட்டு பேனா பென்சில் இனிப்பு வழங்கி வழங்கினார்.

இதில் நகர அவைத் தலைவர் ஐயம்பெருமாள், கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னத்தம்பி, மாநில செயற்குழு உறுப்பினர் பூமி பாலகன், ஒன்றிய வர்த்தக அணி துணைச் செயலாளர் அய்யாதுரை, ஏழாவது வார்டு செயலாளர் ராஜேந்திரன், மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related posts

தூத்துக்குடி, சிவன் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்தே சென்று மேயர் ஜெகன் வாக்கு சேகரிப்பு…!

Admin

மதரீதியாக ஜாதி ரீதியாக தேவையில்லாத ஒரு சர்ச்சைகளை பாஜக கிளப்புகிறது -மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ பேட்டி…!

Admin

கருணாநிதி பிறந்த நாளையோட்டி துத்துக்குடி, கோவில்பட்டி அரசு மருத்துவமணையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்கமோதிரம் அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

Admin

Leave a Comment

error: Content is protected !!