தூத்துக்குடி, அரசு விரைவு போக்குவ ரத்து கழகத்திற்கு, 24 ஐ.டி.ஐ., படித்த அப் ரென்டிஸ் தேர்வு செய் யப்படுகின்றனர், வரும் 14ம் தேதி இதற்கான சிறப்பு மேளா, ஐ.டி.ஐ., யில் நடக்கிறது. தூத்துக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், வரும் 14ம் தேதி வேலைவாய்ப் புக்கான சிறப்பு மேளா நடக்கிறது.
இதில், பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்கிறது. இதில், தூத்துக்குடி அரசு விரைவு போக்குவரத் து கழகத்தில் இருந்து எம்.எம்.வி., டிரேடில் 10 பேரும், எலக்டிரிசி யன் 6 பேர், டீசல் மெக்கானிக் 4 பேர், ஏ.சி., மெக்கானிக் 4 பேர் சேர்த்து மொத்தம், 24 பேர் தேர்வு செய்யப்படுகின்றனர்.
தூத்துக்குடி அரசு விரைவு போக்குவரத்து கழக கிளை மேலாளர் சிவராம், சம்பந்தப்பட் டவரின் பொது கல்வித் தகுதி சான்றிதழ் மற்றும் மாற்று சான்றிதழ், தொழில்நுட்ப தகுதி சான்றிதழ்கள், மதிப்பெண் சான்றிதழ்கள் (NCVT) வழங்கியுள்ள NTC & Mark Sheet), ஜாதிச் சான்றிதழ், ரேஷன் அட்டை அல்லது இருப் பிட சான்றிதழ் (Nativity), ஆதார் அட்டை மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை, தொழிற்பழகுநர் பயிற் சிக்கு www.apprenticeship india.org என்ற வலைதளத்தில் பதிவு அதற்காக பெற்றுள்ள Apprenticeship Registration Number சான்று, போன் றவற்றை சரிபார்த்து 24 பேரை தேர்வு செய்வார் என்று, கூறப்படுகிறது.