Thupparithal
அரசியல்

கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்!

கர்ப்பிணி பெண்களுக்கு  ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி, தூத்துக்குடி, புதுக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தலைமை வகித்தார். ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மற்றும் மகளிர் திட்ட இயக்குநர் வீரபத்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியக்குழு பெருந்தலைவர் வசுமதி அம்பா சங்கர் வரவேற்புரையாற்றினார்.

மீன் வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு, 100 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினார்.

நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை இணை இயக்குநர் பொற்ச்செல்வன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பிரம்ம சக்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமராஜ், நாகராஜ், தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், முன்னாள் ஊராட்சி ஓன்றிய குழு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் அம்பாசங்கர், அவைத் தலைவர் அருணாச்சலம்,  தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செந்தூர்மணி, மாடசாமி, ஆவின் சேர்மன் சுரேஷ்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் அந்தோனிதனுஷ்பாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

தமிழக அமைச்சர்கள் ரெய்டு; தலைகுனிய மாட்டோம்… தலை நிமிர்ந்து நிற்போம்-தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி….!

Admin

தேர்தல் பரப்புரை; கனிமொழி-யை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட மேயர் திடீரென பரோட்டா கடையில் நுழைந்து ஆம்லெட் போட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

Admin

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்; இளைஞரணி ராஜா சுரேஷ்குமார் மரக்கன்றுகள் நட்டு கொண்டாடினார்.

Admin

Leave a Comment

error: Content is protected !!