Thupparithal
அரசியல்

கோவில்பட்டி அருகே புதிதாக அமையவுள்ள இந்தியன் வங்கி இடத்தினை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள வில்லிசேரி கிராமத்தில் புதிதாக அமையவுள்ள இந்தியன் வங்கி இடத்தினை முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ நேரில் சென்று ஆய்வு செய்தார்.

உடன் இந்தியன் வங்கி ஜெனரல் மேனேஜர் கணேஷ்ராம், மண்டல அலுவலர் ஜெயபாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் செல்வகுமார், ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், மாணவரணி ஒன்றிய செயலாளர் நவநீதகிருஷ்ணன்,

மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ஆசூர் காளி பாண்டியன், மேற்கு ஒன்றிய இணைச் செயலாளர் ராமசுப்பு, முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி, ஒன்றிய கவுன்சிலர் கிருபாகரன், மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ், வில்லிசேரி கிளைச் செயலாளர் அய்யனார், அதிமுக நிர்வாகிகள் அழகர்சாமி, முருகன், கோபி, பழனிகுமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related posts

தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி பிறந்த நாள்; தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் அமைச்சர் கேக் வெட்டி கொண்டாட்டம்!.

Admin

தேர்தல் பரப்புரை; கனிமொழி-யை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட மேயர் திடீரென பரோட்டா கடையில் நுழைந்து ஆம்லெட் போட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

Admin

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் மாபெரும் வெற்றி – பஞ். தலைவர் சரவணக்குமார் வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

Admin

Leave a Comment

error: Content is protected !!