சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.73,440க்கும் விற்பனை!
The price of gold jewellery in Chennai has dropped by Rs. 440 per sovereign and is being sold at Rs. 73,440!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.9180க்கும் சவரன் ரூ.73,440க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.55 குறைந்து ரூ.9180-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.125-க்கு விற்பனையாகிறது.