Thupparithal
செய்திகள்

நாசரேத் ஆலயத்தில் திருமண்டல பிரதமப் பேராயரின் ஆணையாளருக்கு வரவேற்பு!

நாசரேத் திருமறையூர் மறுரூப ஆலயத்தில் திருமண்டல பிரத மப் பேராயரின் ஆணையாளர் பேராயர் தீமோத்தேயூ ரவீந்தருக்கு சபைமக்களால் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

நாசரேத் திருமறையூர் புனித லூக்கா செவிலியர் கல்லூரி முப்பெரும் விழாவில் கலந்து கொள்ள வருகை தந்த பிரதமப் பேராயரின் ஆணையாளரும் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பொறுப்பு பேராயரும், கோவை திருமண்டல பேராயருமான தீமோத்தேயூ ரவீந்தருக்கு சபை ஊழியர் ஸ்டான்லி ஜாண்சன், திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் ஜெயபால், தேவதால் சேகரகமிட்டி உறுப்பினர்கள் பாக்கியநாதன், ஆசிர் துரைராஜ் அகஸ்டின் செல்வராஜ், ஜீவன், ஜோயல், கோல்டுவின் மற்றும் சபை மக்களால் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது

இந்நிகழ்வில், திருமண்டல லே செயலாளர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன், திருமண்டல உப-தலைவர் தமிழ்செல்வன், முன்னாள் எம்.பி., ஏ.டி.கே.ஜெயசீலன், திருமண்டல குருத்துவ காரியதரிசி இம்மானுவேல் வான்ஸ்றக், பொருளாளர் மோகன்ராஜ் அருமைநாயகம், உயர் நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளின் மேலாளர் பிரேம்குமார் ராஜாசிங், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் மேலாளர் ஜேஸ்பர் அற்புதராஜ், தூய யோவான் பேராலய தலைமை குரு மர்காஷிஸ் டேவிட், வெஸ்லி, குருமார்கள் செல்வகுமார், சாம், பாஸ்கரன், ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரி முதல்வர் ஜெயக்குமார், பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் ஜாண்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் அனைத்து கட்டமைப்புகளும் சில மாதங்களுக்குள் முடிவடைந்து புதிய பொழிவுடன் ஜொலிக்கும்-மேயர் ஜெகன் பெரியசாமி உற்சாகம்!.

Admin

சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பும் வகையில் பதிவிட்ட நபர் மீது பாஜக மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா புகார்!.

Admin

தூத்துக்குடியில் மழை; தண்ணீர் தேங்கியுள்ள பல்வேறு இடங்களில் சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேரில் ஆய்வு: பாஜக மாநில துணைத்தலைவரின் குற்றச்சாட்டுக்கு பதிலடி…!

Admin

Leave a Comment

error: Content is protected !!