தூத்துக்குடியில் நேற்று இரவு புது கிராமத்தில் தேவசிங் என்பவரின் யூனிகான் என்ற இருசக்கர வாகனம் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்துள்ளார். வாகனம் நள்ளிரவில் மர்மமான முறையில் தீ பிடித்தது எரிந்துள்ளது.
இது சம்பந்தமாக தடயவியல் உதவி இயக்குனர் கலாலட்சுமி அந்தப் பகுதிக்குச் சென்று தடயங்களை சேகரித்து சென்றுள்ளார்.
இருசக்கர வாகனம் தீப்பிடித்தது சம்பந்தமாக தென்பாகம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து ஆய்வாளர் ராஜாராம் விசாரணை செய்து வருகின்றனர்.