தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி இளையரனேந்தல் சாலையில் மாடர்ன் ஹார்டு வேர்ஸ் புதிய கடை திறப்பு விழா நடைபெற்றது. அதிமுக நிர்வாகி ரமேஷ் குமார் தலைமையில் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார்.
நிகழ்ச்சியில், பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், பாலமுருகன், கோபி, முருகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.