தூத்துக்குடியைச் சேர்ந்த 12 மீனவர்கள் மாலத்தீவில் சிறைபிடிப்பு; ஒன்றிய அரசு உதவிகள் செய்து மீட்க வேண்டும்-கனிமொழி எம்பி பேட்டி…!
தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி மாநகராட்சி சார்பில், சீர்மிகு நகரத் திட்டத்தின்கீழ் மாநகராட்சிக்குட்பட்ட 4 இடங்களில் மொத்தம் ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 4 இறகுப்பந்து உள்விளையாட்டரங்கம் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்கள் திறக்கப்பட்டது… பழைய...