தூத்துக்குடி, பிரஸ்கிளப் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா; தமிழ்ச்சாலை ரோட்டில் உள்ள அலுவலகத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது…. அனைத்து அரசியல் கட்சியினர் உள்பட பலர் வாழ்த்து…!
தூத்துக்குடி, பிரஸ்கிளப் புதிய நிா்வாகிகள் தேர்வு கடந்த 4ம் தேதி தேர்தல் அதிகாாிகளான சரவணன், சரவணபெருமாள், கார்த்திகேயன், டேவிட்ராஜா, ஜெயராம், பாலகுமாா், ஆகியோர் தலைமையில் தூத்துக்குடி, தமிழ்ச்சாலை ரோட்டில் உள்ள பிரஸ்கிளப் அலுவலகத்தில் நடைபெற்றது… அதில் தலைவராக, சண்முகசுந்தரம், செயலாளராக மோகன்ராஜ், பொருளாளராக ராஜு, துணைத்தலைவராக சிதம்பரம், இணைச்செயலாளராக சதீஷ்குமாா், ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனா்…
இந்நிலையில், அதன் பதவியேற்பு விழா பிரஸ்கிளப் அலுவலகத்தில் புதன்கிழமையன்று 11.09.2024 நேற்று இரவு நடைபெற்றது.. தேர்வு…