திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் தங்குவதற்கு பிரமாண்ட ஏற்பாடு; திருக்கோயில், இணை ஆணையர் அறிக்கை!.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், இணை ஆணையர்/ செயல் அலுவலர் ம.அன்புமணி அவர் அறிக்கையில் கூறியுள்ளதாவது; தூத்துக்குடி மாவட்டம் , திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆறு படை வீடுகளில் இரண்டாம் படை