தூத்துக்குடி தனி மாவட்டமாக உருவாகிய தினம்; மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி மேயர் மரக்கன்று நட்டு சிறப்பிப்பு!.
தூத்துக்குடி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு இன்று (20.10.2022) தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் மரக்கன்றுகளை நட்டு சிறப்பித்தார். நிகழ்ச்சியில், தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வகுமார் குடியுரிமை வட்டல் வழங்கள்...